அல்ஹம்துலில்லாஹ்.....
மற்றுமொரு பதக்கம்
இன்று இடம்பெற்ற கிழக்கு மாகாண மெய்வல்லுனர் விளையாட்டுப் போட்டியில் எமது மாணவன் MM. முனாபிர் (மப்லான்) U- 20ஆண்கள் பிரிவு 400 M நிகழ்வில் மூன்றாம் இடத்தை பெற்று
தேசிய மட்டப் போட்டிக்கு தெரிவாகியுள்ளார், பாராட்டுக்கள்.
-தகவல்-
MIM.சியாம்(SLPS). உதவி அதிபர்(இணைப்பாடவிதானம்)
#min #akp





