அல்ஹம்துலில்லாஹ்...
மற்றுமொரு பதக்கம்++++ பாடசாலைகளுக்கிடையிலான கிழக்கு மாகாண விளையாட்டு போட்டியில் எமது
மாணவன் MHM.ஹம்தான் U- 18 வயது பிரிவு பரிது வட்டம் வீசுதல் போட்டியில் மூன்றாமிடம் பெற்று தேசிய மட்ட போட்டிக்கு தெரிவு செய்யப்பட்டுள்ளார்.
வாழ்த்துக்கள்
-தகவல்-
MIM.சியாம்(SLPS),
உதவி அதிபர்(இணைப்பாடவிதானம்)
#min #akp





