White oxenfort university 1.png
White oxenfort university 1.png
கிழக்கு மாகாண பாடசாலைகளுக்கிடையிலான றக்பி சுற்றுப்போட்டி

கிழக்கு மாகாண பாடசாலைகளுக்கிடையிலான றக்பி சுற்றுப்போட்டி

கிழக்கு மாகாண பாடசாலைகளுக்கிடையிலான றக்பி சுற்றுப்போட்டியில் எமது பாடசாலை இம்முறை Champion ஆகத் தெரிவு செய்யப்பட்டுள்ளது.

இவ்வெற்றிக்கு பக்கபலமாக இருந்த சிரேஸ்ட ஆசிரியர் ILM.பாயிஸ்,பயிற்றுவிப்பாளர் AM.இர்ஸாத் ஆகியோருக்கு பாடசாலை சமூகம் சார்பாக வாழ்த்துகிறோம்.இம் மாணவர்கள் தேசிய மட்டத்திலும் வெற்றி பெற பிரார்த்திப்போம் ஆமீன்.