White oxenfort university 1.png
White oxenfort university 1.png
கிழக்கு மாகாண மெய்வல்லுனர் விளையாட்டுப் போட்டியில்

கிழக்கு மாகாண மெய்வல்லுனர் விளையாட்டுப் போட்டியில்

அல்ஹம்துலில்லாஹ்.....
மற்றுமொரு பதக்கம் 

இன்று இடம்பெற்ற கிழக்கு மாகாண மெய்வல்லுனர் விளையாட்டுப் போட்டியில் எமது  மாணவன் MM. முனாபிர் (மப்லான்)   U- 20ஆண்கள் பிரிவு 400 M நிகழ்வில் மூன்றாம் இடத்தை பெற்று

தேசிய மட்டப் போட்டிக்கு தெரிவாகியுள்ளார், பாராட்டுக்கள்.
-தகவல்-
MIM.சியாம்(SLPS).                                        உதவி அதிபர்(இணைப்பாடவிதானம்)
#min #akp