White oxenfort university 1.png
White oxenfort university 1.png
தங்கப் பதக்கம் வென்று தேசிய மட்டத்திற்கு தெரிவுமாகாண மட்டப் போட்டியில்

தங்கப் பதக்கம் வென்று தேசிய மட்டத்திற்கு தெரிவுமாகாண மட்டப் போட்டியில்

அல்ஹம்துலில்லாஹ்இன்று காத்தான்குடி மத்திய கல்லூரியில்

நடைபெற்ற அகில இலங்கை பாடசாலைகளுக்கு இடையிலான மாகாண மட்ட முஸ்லிம் கலாச்சார போட்டியில் எமது மாணவன் AL.HAMTHAN அதான் கூறும் போட்டியில் பங்கு பற்றி முதலிடம் பெற்று தேசிய மட்டத்திற்கு தெரிவு செய்யப்பட்டுள்ளார்.மாணவனை வாழ்த்துவதோடு இதற்கு ப௧்௧ பலமா௧ இருந்த கல்லூரியின் முதல்வர் மற்றும் ஆசிரியர்௧ளு௧்கு மனமார்ந்த வாழ்த்துக்கள்.