பாலமுனை வரலாற்று சாதனை... தேசிய மட்ட கணித ஒலிம்பியாட் பரீட்சையில் சித்தி.!
எமது பாடசாலை மாணவன் N. அல்ஹர் தானியல் தேசிய மட்ட கணித ஒலிம்பியாட் பரீட்சையில் சித்தியடைந்து சர்வதேச மட்ட போட்டிக்கு செல்லும் வாய்ப்பை பெற்றுள்ளார்.
கடந்த சனிக்கிழமை கொழும்பு ஆனந்தா கல்லூரியில் தேசிய மட்டப் பரீட்சை நடைபெற்றமை குறிப்பிடத்தக்கது.





