White oxenfort university 1.png
White oxenfort university 1.png
இளம் கண்டுபிடிப்பாளர்கள் அறிமுகம்

இளம் கண்டுபிடிப்பாளர்கள் அறிமுகம்

இளம் கண்டுபிடிப்பாளர்கள் அறிமுகம் மாணவர்களை நவீன வேலை உலகிற்கு தயார்  செய்து  அவர்களின் ஆர்வத்தை மேம்படுத்தி

உலகிற்கு வெளிச்சம் போட்டு காட்டவென'எமது பாடசாலையில் #YOUNG #INVENTORS #CLUB  மூலமாக வேலைத்திட்டங்கள் மேற்கொள்ளப்பட்டு மாணவர்கள் பல்வேறு போட்டி நிகழ்வுகளிலும் ஈடுபடுத்தப்பட்டு வருகின்றனர்.

இதில் எமது பாடசாலை மாணவர் F.M.அனூக்  அவர்கள் புத்தாக்க கண்டுபிடிப்பாக இரண்டு சாதனங்களை உருவாக்கியிருந்தார். அல்ஹம்துலில்லாஹ்.......

அவரின் முயற்சிக்கு வாழ்த்துக்களைக் கூறிக் கொள்கிறோம்.

தகவல்-
#உதவி #அதிபர்
இணைப்பாட விதானம்

Latest News

ENGLISH FESTIVAL(LIT GLOW _ 2024)

#English Festival
==========================
21.11.2024ம் திகதி எமது பாடசாலையில்

பாடசாலைத் தோட்டம்

#பாடசாலைத் தோட்டம்....
எமது பாடசாலை ஆங்கில பாட ஆசிரியர் MSAM.சாமில்

இளம் கண்டுபிடிப்பாளர்கள் அறிமுகம்

இளம் கண்டுபிடிப்பாளர்கள் அறிமுகம் மாணவர்களை நவீன வேலை உலகிற்கு தயார்  செய்து  அவர்களின் ஆர்வத்தை மேம்படுத்தி

இளம் புத்தாக்குனர்

மாணவர்களை நவீன வேலை உலகிற்கு தயார்  செய்து  அவர்களின் ஆர்வத்தை மேம்படுத்தி உலகிற்கு வெளிச்சம் போட்டு காட்டவென'எமது பாடசாலையில் #YOUNG #INVENTORS #CLUB  மூலமாக வேலைத்திட்டங்கள் மேற்கொள்ளப்பட்டு மாணவர்கள் பல்வேறு போட்டி நிகழ்வுகளிலும் ஈடுபடுத்தப்பட்டு வருகின்றனர்.