அல்ஹம்துலில்லாஹ்...
எமது பாடசாலை க.பொ.த.உயர்தர பரீட்சை நிலையமாக உள்வாங்கப்பட்டுள்ளது.
இதற்கு உறுதுணையாக இருந்த பரீட்சை திணைக்களம் .
வலயக் கல்விப் பணிமனை மற்றும் முன்னால் பிரதிக் கல்விப் பணிப்பாளர் அதிபர் AG.பஸ்மில்(SLEAS)ஆகியோருக்கும் மனமார்ந்த நன்றிகள்.
#Minhaj Media Unit





