White oxenfort university 1.png
White oxenfort university 1.png

பன்முகப்படுத்தப்பட்ட நிதி ஒதுக்கீடு

பாராளுமன்ற உறுப்பினர்களின் பன்முகப்படுத்தப்பட்ட நிதி ஒதுக்கீடு-2024

முன்னால் பாராளுமன்ற உறுப்பினர், தேசிய காங்கிரஸின் தலைவர் கௌரவ ஏ எல் எம் அதாஉல்லாஹ் அவர்களின் பன்முகப்படுத்தப்பட்ட நிதி ஒதுக்கீட்டில்

எமது பாடசாலைக்கு ரூபா 10 லட்சம் வகுப்பறை திருத்தம் , ரூபா 5 லட்சம் பெறுமதியான, பாடசாலை பேண்ட் வாத்தியக் குழு மாணவர்களுக்குரிய சீருடை மற்றும் மாணவத் தலைவர்களுக்கான சீருடை என்பன வழங்கி வைக்கப்பட்டன.

இதற்கு நிதி ஒதுக்கீடு செய்த முன்னால் பாராளுமன்ற உறுப்பினர் அவர்களுக்கும் இந்நிதியை பெற்றுக் கொள்வதில் உதவிய அமைப்பாளர்  உட்பட அனைத்து உள்ளங்களுக்கும் பாடசாலை சமூகம் நன்றிகளை தெரிவித்துக் கொள்கின்றது.
#Minhaj Media Unit

Latest News

ENGLISH FESTIVAL(LIT GLOW _ 2024)

#English Festival
==========================
21.11.2024ம் திகதி எமது பாடசாலையில்

பாடசாலைத் தோட்டம்

#பாடசாலைத் தோட்டம்....
எமது பாடசாலை ஆங்கில பாட ஆசிரியர் MSAM.சாமில்

இளம் கண்டுபிடிப்பாளர்கள் அறிமுகம்

இளம் கண்டுபிடிப்பாளர்கள் அறிமுகம் மாணவர்களை நவீன வேலை உலகிற்கு தயார்  செய்து  அவர்களின் ஆர்வத்தை மேம்படுத்தி

இளம் புத்தாக்குனர்

மாணவர்களை நவீன வேலை உலகிற்கு தயார்  செய்து  அவர்களின் ஆர்வத்தை மேம்படுத்தி உலகிற்கு வெளிச்சம் போட்டு காட்டவென'எமது பாடசாலையில் #YOUNG #INVENTORS #CLUB  மூலமாக வேலைத்திட்டங்கள் மேற்கொள்ளப்பட்டு மாணவர்கள் பல்வேறு போட்டி நிகழ்வுகளிலும் ஈடுபடுத்தப்பட்டு வருகின்றனர்.