White oxenfort university 1.png
White oxenfort university 1.png

ENGLISH FESTIVAL(LIT GLOW _ 2024)

#English Festival
==========================
21.11.2024ம் திகதி எமது பாடசாலையில்
ENGLISH FESTIVAL(LIT GLOW _ 2024) நிகழ்ச்சி எமது பாடசாலையின் அதிபர் அல்ஹாஜ் KL.உபைத்துல்லா அவர்களின் தலைமையில் மிகவும் சிறப்பாக நடைபெற்றது.
இந்நிகழ்ச்சியில் அதிதியாக அக்கரைப்பற்று கல்வி வலய ஆங்கில பாட ஆசிரிய ஆலோசகர் Mr. AL.Samsul Faleel மற்றும் எமது பாடசாலை பிரதி அதிபர்,உதவி அதிபர்கள்,ஆசிரியர்கள் ஆகியோர் கலந்து சிறப்பித்தனர்.
மாணவர்கள் தங்களது ஆக்கங்களில் திறமைகளையும் ஆற்றல்களையும் வெளிப்படுத்தி பார்வையாளர்களையும் அதிதிகளையும் வெகுவாக கவர்ந்தனர்.
வெற்றிகரமாக நிகழ்ச்சியை வழங்கியமைக்காக, அர்ப்பணிப்புடன் செயற்பட்ட மாணவர்கள் ஆசிரியர்கள் மற்றும் அதிபர் ஆகியோரை நிகழ்ச்சியில் கலந்து கொண்ட அதிதிகள் மனதார பாராட்டி வாழ்த்துக்களை தெரிவித்தனர்.

Latest News

ENGLISH FESTIVAL(LIT GLOW _ 2024)

#English Festival
==========================
21.11.2024ம் திகதி எமது பாடசாலையில்

பாடசாலைத் தோட்டம்

#பாடசாலைத் தோட்டம்....
எமது பாடசாலை ஆங்கில பாட ஆசிரியர் MSAM.சாமில்

இளம் கண்டுபிடிப்பாளர்கள் அறிமுகம்

இளம் கண்டுபிடிப்பாளர்கள் அறிமுகம் மாணவர்களை நவீன வேலை உலகிற்கு தயார்  செய்து  அவர்களின் ஆர்வத்தை மேம்படுத்தி

இளம் புத்தாக்குனர்

மாணவர்களை நவீன வேலை உலகிற்கு தயார்  செய்து  அவர்களின் ஆர்வத்தை மேம்படுத்தி உலகிற்கு வெளிச்சம் போட்டு காட்டவென'எமது பாடசாலையில் #YOUNG #INVENTORS #CLUB  மூலமாக வேலைத்திட்டங்கள் மேற்கொள்ளப்பட்டு மாணவர்கள் பல்வேறு போட்டி நிகழ்வுகளிலும் ஈடுபடுத்தப்பட்டு வருகின்றனர்.