White oxenfort university 1.png
White oxenfort university 1.png
கிழக்கு மாகாண பாடசாலைகளுக்கிடையிலான றக்பி சுற்றுப்போட்டி

கிழக்கு மாகாண பாடசாலைகளுக்கிடையிலான றக்பி சுற்றுப்போட்டி

கிழக்கு மாகாண பாடசாலைகளுக்கிடையிலான றக்பி சுற்றுப்போட்டியில்

எமது பாடசாலை இம்முறை Champion ஆகத் தெரிவு செய்யப்பட்டுள்ளது.இவ்வெற்றிக்கு பக்கபலமாக இருந்த சிரேஸ்ட ஆசிரியர் ILM.பாயிஸ்,பயிற்றுவிப்பாளர் AM.இர்ஸாத் ஆகியோருக்கு பாடசாலை சமூகம் சார்பாக வாழ்த்துகிறோம்.இம் மாணவர்கள் தேசிய மட்டத்திலும் வெற்றி பெற பிரார்த்திப்போம் ஆமீன்.

 

Latest News

ENGLISH FESTIVAL(LIT GLOW _ 2024)

#English Festival
==========================
21.11.2024ம் திகதி எமது பாடசாலையில்

பாடசாலைத் தோட்டம்

#பாடசாலைத் தோட்டம்....
எமது பாடசாலை ஆங்கில பாட ஆசிரியர் MSAM.சாமில்

இளம் கண்டுபிடிப்பாளர்கள் அறிமுகம்

இளம் கண்டுபிடிப்பாளர்கள் அறிமுகம் மாணவர்களை நவீன வேலை உலகிற்கு தயார்  செய்து  அவர்களின் ஆர்வத்தை மேம்படுத்தி

இளம் புத்தாக்குனர்

மாணவர்களை நவீன வேலை உலகிற்கு தயார்  செய்து  அவர்களின் ஆர்வத்தை மேம்படுத்தி உலகிற்கு வெளிச்சம் போட்டு காட்டவென'எமது பாடசாலையில் #YOUNG #INVENTORS #CLUB  மூலமாக வேலைத்திட்டங்கள் மேற்கொள்ளப்பட்டு மாணவர்கள் பல்வேறு போட்டி நிகழ்வுகளிலும் ஈடுபடுத்தப்பட்டு வருகின்றனர்.