சிறுவர் தினம் -2024 (2024.10.01) எமது பாடசாலையில் மிகவும் மகிழ்ச்சியுடன் அதிபர் அல்ஹாஜ் KL.உபைத்துல்லா அவர்களின் தலைமையில் சிறுவர் தினம் கொண்டாடப்பட்டது. #Minhaj Media Unit
மாணவர்களை நவீன வேலை உலகிற்கு தயார் செய்து அவர்களின் ஆர்வத்தை மேம்படுத்தி உலகிற்கு வெளிச்சம் போட்டு காட்டவென'எமது பாடசாலையில் #YOUNG #INVENTORS #CLUB மூலமாக வேலைத்திட்டங்கள் மேற்கொள்ளப்பட்டு மாணவர்கள் பல்வேறு போட்டி நிகழ்வுகளிலும் ஈடுபடுத்தப்பட்டு வருகின்றனர்.