செய்திகள்
கல்வி அமைச்சின் சுற்றுநிருபத்தின் அடிப்படையில் எமது பாடசாலையில் 2024.09.19ம் திகதி மிகவும் சிறப்பாக மீலாத் விழா நடைபெற்றது.
மாணவத் தலைவர்களுக்கான தலைமைத்துவப் பயிற்சி(Leadership Programme)
எமது பாடசாலையில் 2024.09.13ம் திகதி Mr.Manoos(District Career Guidance Officer)அவர்களினால் மிகவும் சிறப்பாக மேற்படி நிகழ்வு நடைபெற்றது.
சிறுவர் தினம் -2024
(2024.10.01)
எமது பாடசாலையில் மிகவும் மகிழ்ச்சியுடன் அதிபர் அல்ஹாஜ் KL.உபைத்துல்லா அவர்களின் தலைமையில் சிறுவர் தினம் கொண்டாடப்பட்டது.
#Minhaj Media Unit
அக்கரைப்பற்று கல்வி வலையத்தினால் எமது பாடசாலை ஆசிரியர்களுக்கான online Assessment Program இடம்பெற்ற வேளை
நீண்ட கால கனவு இறைவன் உதவியால் நிறைவேற்றப்பட்டுள்ளது.அல்ஹம்துலில்லாஹ்....2002 (OL)Batch அங்கத்தவர்களின் நிதிப்பங்களிப்போடு





